பாடல் #39050
தேவ மைந்தா நரர்
🔤 Thaeva Mainthaa Narar
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ மைந்தா நரர் சொந்த மைந்தா நீ ஜீவ தாதா தவி தாதிபன் மைந்தா நீ. 1.ஏவைக் கருமை மைந்தா இஸ்திரி வித்தான மைந்தா பாவிகளுக்காய் மெய்ப் பராபரன் றந்த மைந்தனே. 2. தரை மண்டலத்து மனுச் சாதிகள் தலைச் சன்மைந்தா பரமண்டலத் தொரு பராபரனொன்றான மைந்தா. 3. அருவுரு வான மைந்தா ஆதிக்கனாதி மைந்தா மரிதரு மொரு திரு மானிடவதார மைந்தா. 4. மாது வினை யறுத்த வாக்குத்தத்தத்தின் மைந்தா வேதநாயகன் பாடும் விந்தைக்கிறிஸ்து மைந்தா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Mainthaa Narar Sondha Mainthaa Nee Jeeva Thaathaa Thavi Thaathiban Mainthaa Nee. 1.aevaik Karumai Mainthaa Isthiri Vitthaana Mainthaa Paavigalukkaay Meyp Paraabaran Randha Maindhanae. 2. Tharai Mandalatthu Manuch Saathigal Thalaich Sanmainthaa Paramandalath Thoru Paraabaranonraana Mainthaa. 3. Aruvuru Vaana Mainthaa Aathikkanaathi Mainthaa Maridharu Moru Thiru Maanidavathaara Mainthaa. 4. Maathu Vinai Yaruttha Vaakkutthatthatthin Mainthaa Vaedhanaayakan Paatum Vinthaikkiristhu Mainthaa.