பாடல் #39047
பிதாவே ஆனந்தா பிதாவே
🔤 Pithaavae Aananthaa Pithaavae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிதாவே ஆனந்தா பிதாவே ஆனந்தா பரதேசி ஐயா நானே பாதார விந்தந்தா சதா நித்திய தஞ்சமே வானின் சஞ்சீவி சத்தியமே மேசையா ஓபர-பிதா 1.மனோக்சியப் பரா பாவிக்குச் சாலத் துயரே (சால) பாங்காய் எனைத் தேற்றி தேற்றி இரட்சி சருவேசா (மனோ) அதிசய வஸ்து வான தேவாதி தேவே மங்கள காட்சியோர் பரதேசி-பிதா 2. சலாக்கியத்தினால் மாயைக்குச் சாயப் படுமோ (சாய) தந்தாயெனை ஆற்றி ஆற்றிக் கடாட்சி குருநாதா(சலா) சறுவ சமஸ்தரான யே யோவா நீயே சங்கீத பூர்த்தியோர் பர - பிதா 3. நல் வாக்கியத் திரு நெல்லையான் பாட்டுக் கருளே (பாட்டு) வேந்தே யெனைச் சேர்த்துச் சேர்த்து காப்பாய் மனுவேலே (நல்) உரிமைக் கிறிஸ்து வான என் கோமானாரே எங்கள் சங்காத்தியோர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pithaavae Aananthaa Pithaavae Aananthaa Parathaesi Aiyaa Naanae Paathaara Vindhanthaa Sathaa Nitthiya Thanjjamae Vaanin Sanjseevi Satthiyamae Maesaiyaa Obara-pithaa 1.manoksiyap Paraa Paavikkuch Saalath Thuyarae (saala) Paangkaay Enaith Thaerri Thaerri Iratsi Saruvaesaa (mano) Athisaya Vasthu Vaana Thaevaathi Thaevae Manggala Kaatsiyor Parathaesi-pithaa 2. Salaakkiyatthinaal Maayaikkuch Saayap Patumo (saaya) Thanthaayenai Aarri Aarrik Kataatsi Kurunaathaa(salaa) Saruva Samastharaana Yae Yovaa Neeyae Sangkeedha Poortthiyor Para - Pithaa 3. Nal Vaakkiyath Thiru Nellaiyaan Paattuk Karulae (paattu) Vaenthae Yenaich Saertthuch Saertthu Kaappaay Manuvaelae (nal) Urimaik Kiristhu Vaana En Komaanaarae Enggal Sangkaatthiyor