பாடல் #39045
சாமிக்கே தெரியாத
🔤 Saamikkae Theriyaadha
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாமிக்கே தெரியாத தா இது ததி அன்பு கூர் நாதா 1.சேமின், கருத்த ரான தேவாதி சேயா சுந்தர நாம மகத்துவ தேவ ஞானக் கிறிஸ்து ராசேந்திர தா நிசநிதா ரிசநிதா கரிசதா நிசரிசா சநி தநி நிசசரி சசா நிதப ம பதநி பதம பபக நிகரிச நிதநி சரிகம கமபதநிச, நி க்கரி சரி நி சா நிதபகா ரிசரி கா மபம 2. ஓம் அருபியா சொருபியா உருபியா உதவியா ஒரு பரமகுமர தயாநதிசரண் உனத அதிசய திருவடிவே உலகு கருவுது கடிகதறுது இரட்சியுமுடுகி ஓசியன தேறுதல் செய் தாதரியும் 3. தாமதிப்பே தென்பரா சறுவதிகாரா காரி சாநி தாநிசா, தாநிதக்க ரீக சரிநி-தாம சாதியார் கொடூரமே சூது சற்பனைகள் மிகுதி-தாம காம ககரிசரீ ரீகரிரிசநிசா சாநிச சநித நீ சாநி தபகம பதசரி சாலவிடநினைவோ வாலகெறுவிதமோ கேலிமதமொழியோ சா நித்திய மனதுருகுது பா தபம மா பமக கா ம கரிசா நி தநிசா தநிசா நிசரி சரிகா ம பத நீதப, கமத மக, ரிகமகரி ரிசரிகம பதநிசா நிசரி நிச தநிப தமபகமக ரிரி சா தநிப தநிசரி சாதனைகளோ கவடமோ வினையமோ சமரமோ (2) சதியோ சரச பரிகாச சகல வித நொடிபகிடி கிறுதுநகை புரிதல்பல, தவறுமே தணியமரு, ளலகை பகைகள் சடுதியறவே தயை செய் தருள்புரி சா நி தநிசா, நிதநி நீத, மததா பதநிதா தநிசதா தநிசரி - 2 சா நிதப கா கமபத பாம கரிசா நிதநிசரி சாரிகம மா க காமப்பம காரி ரிக கா த நிசரிகம சரிகம பத கமபதநிச பதநி சரிச, ரிக்கரி, நிரிச த நித பதப கமக ரிக்கரி த நி சரிகம சாதுரிய வேத சறுவேசுரபிதா தவிது ராஜகுல மா மரியெனுந் - 2 தாய் தொழுசுதா மனுடவதார உனதா தரும மனு வேலரசனே சாலமுனது தாசனடியேன் ச முக ச னதி கடுகி முடுகி மருகி மருகி அழுதுருகிறேன் சற்றெனு முனது மனதிலருமை பெருமை வைத்தருள் அபையம் அபையம் நாம கீர்த்தன வேதநாயகனைக் கண்ணோக்கி பூமி புரக்கவந்த புண்ணிய கிறிஸ்திராசேந்திர-தாநி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saamikkae Theriyaadha Thaa Ithu Thathi Anpu Koor Naathaa 1.saemin, Karuttha Raana Thaevaathi Saeyaa Sundhara Naama Makatthuva Thaeva Njaanak Kiristhu Raasaenthira Thaa Nisanithaa Risanithaa Karisathaa Nisarisaa Sani Thani Nisasari Sasaa Nidhapa Ma Pathani Pathama Papaka Nigarisa Nidhani Sarigama Kamapathanisa, Ni Kkari Sari Ni Saa Nidhapakaa Risari Kaa Mapama 2. Om Arupiyaa Sorupiyaa Urupiyaa Udhaviyaa Oru Paramakumara Thayaanathisaran Unatha Athisaya Thiruvativae Ulaku Karuvuthu Katigatharuthu Iratsiyumutuki Osiyana Thaerudhal Sey Thaadhariyum 3. Thaamathippae Thenbaraa Saruvathikaaraa Kaari Saani Thaanisaa, Thaanidhakka Reega Sarini-thaama Saathiyaar Kotooramae Soothu Sarpanaigal Mikuthi-thaama Kaama Kakarisaree Reegaririsanisaa Saanisa Sanidha Nee Saani Thapakama Pathasari Saalavidaninaivo Vaalakeruvidhamo Kaelimathamozhiyo Saa Nitthiya Manathurukuthu Paa Thapama Maa Pamaka Kaa Ma Karisaa Ni Thanisaa Thanisaa Nisari Sarikaa Ma Patha Needhapa, Kamatha Maka, Rigamakari Risarigama Pathanisaa Nisari Nisa Thaniba Thamapakamaka Riri Saa Thaniba Thanisari Saadhanaigalo Kavatamo Vinaiyamo Samaramo (2) Sathiyo Sarasa Parikaasa Sakala Vidha Notibakiti Kiruthunakai Puridhalpala, Thavarumae Thaniyamaru, Lalakai Pakaigal Satuthiyaravae Thayai Sey Tharulpuri Saa Ni Thanisaa, Nidhani Needha, Mathathaa Pathanithaa Thanisathaa Thanisari - 2 Saa Nidhapa Kaa Kamapatha Paama Karisaa Nidhanisari Saarigama Maa Ka Kaamappama Kaari Riga Kaa Tha Nisarigama Sarigama Patha Kamapathanisa Pathani Sarisa, Rikkari, Nirisa Tha Nidha Pathapa Kamaka Rikkari Tha Ni Sarigama Saathuriya Vaedha Saruvaesurapithaa Thavithu Raajakula Maa Mariyenun - 2 Thaay Thozhusuthaa Manudavathaara Unathaa Tharuma Manu Vaelarasanae Saalamunathu Thaasanatiyaen Sa Muga Sa Nathi Katuki Mutuki Maruki Maruki Azhuthurukiraen Sarrenu Munathu Manathilarumai Perumai Vaittharul Apaiyam Apaiyam Naama Keertthana Vaedhanaayakanaik Kannokki Poomi Purakkavandha Punniya Kiristhiraasaenthira-thaani