பாடல் #39043
துதிசெய் துதிசீரா
🔤 Thuthisey Thuthiseeraa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிசெய் துதிசீரா கருணா கரனாம் இஸ்திரி வித்தா நாமனை துதிசெய் துதிசெய் கிருபா கரனாதனைப் பதி செய் பதிசெய் பன்மார்க் கர்களெல்லாம். 1. சௌசன்னிய தற்பர அற்புத தவனா சையோத்திய தருகுரு தருணத்துப் பிரீதி கனவந்தனனா தடத்ததி காரா பகர விந்தையினுயர் தாஷ்டி கத்தயை செய் தரிசித்த நாதனை. 2. சக்கியா சம்பங்கே நீ தானாக வானகரோ டெமைக் கொண்டு தான சட்குண ணோடிசைத்து றவாக்கி பொருத்த காருண்யருக்கோ புத்ரபாக்ய சீலவ பூரண வியாபக கோடி தயாளனை. 3. கர்த்தா கரிசித்தாள் மேல் வானத்தா காரணத் தாலுல குற்ற சத்தா சருவாதிப பூரணச் சித்தா சகத்துயர் கோத்திரா சருவ சங்கீர்த்தன சாஸ் திரத்தளவில்லா தோத்திர ஞானனை. 4. அன்பா நினதின் பே சீவாறாக ஆரோக்கிய மருள்பர மானாமன்னா வால் தூயவராக்கும் அனைத் துலகாக்கிய அதிசய நீதனை ஆரணப் பிரசங்கத் தனுக்கிரக பாதனை.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthisey Thuthiseeraa Karunaa Karanaam Isthiri Vitthaa Naamanai Thuthisey Thuthisey Kirupaa Karanaadhanaip Pathi Sey Pathisey Panmaark Karkalellaam. 1. Sausanniya Tharpara Arpudha Thavanaa Saiyotthiya Tharukuru Tharunatthup Pireethi Kanavandhananaa Thatatthathi Kaaraa Pakara Vinthaiyinuyar Thaashti Katthayai Sey Tharisittha Naadhanai. 2. Sakkiyaa Sambangkae Nee Thaanaaga Vaanakaro Temaik Kontu Thaana Satkuna Notisaitthu Ravaakki Poruttha Kaarunyarukko Puthrapaakya Seelava Poorana Viyaabaka Koti Thayaalanai. 3. Kartthaa Karisitthaal Mael Vaanatthaa Kaaranath Thaalula Kurtra Satthaa Saruvaathiba Pooranach Sitthaa Sakatthuyar Kotthiraa Saruva Sangkeertthana Saas Thiratthalavillaa Thotthira Njaananai. 4. Anpaa Ninathin Pae Seevaaraaga Aarokkiya Marulpara Maanaamannaa Vaal Thooyavaraakkum Anaith Thulakaakkiya Athisaya Needhanai Aaranap Pirasanggath Thanukkiraka Paadhanai.