பாடல் #39041
இயேசு ராஜா வருகிறார்
🔤 Yesu Raajaa Varukiraar
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜா வருகிறார் ஆயத்த தோடு வருகிறார் இயேசு ராஜா வருகிறார் உண்மையோடு வருகிறார் (சர்வ வல்லவரே நீயும் பாரிர் எடுத்து) -2 பாரு பாரு பாரு பாரு பாரு பாரு நல்லா பாரு-2 போரின் சத்தம் கேட்குதா அழிவின் வாசம் வீசுதா -2 எச்சரிப்பின் சத்தம் தேசமெங்கும் கேட்குது-2 கேளு கேளு கேளு கேளு கேளு கேளு சத்தம் கேளு -2 எக்காள சத்தத்தோடு பாட்டு பாடு கைகளைத் தட்டி இன்று ஆட்டம் ஆடு -2 ஆர்ப்பரிக்கிற சத்தம் இயேசுவின் இன்றைய சத்தம் -2 பாடு பாடு பாடு பாடு பாடு பாடு பாட்டு பாடு -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajaa Varukiraar Aayattha Thotu Varukiraar Yesu Raajaa Varukiraar Unmaiyotu Varukiraar (sarva Vallavarae Neeyum Paarir Etutthu) -2 Paaru Paaru Paaru Paaru Paaru Paaru Nallaa Paaru-2 Porin Sattham Kaetkuthaa Azhivin Vaasam Veesuthaa -2 Eccharippin Sattham Thaesamengkum Kaetkuthu-2 Kaelu Kaelu Kaelu Kaelu Kaelu Kaelu Sattham Kaelu -2 Ekkaala Satthatthotu Paattu Paatu Kaigalaith Thatti Inru Aattam Aatu -2 Aarpparikkira Sattham Yesuvin Inraiya Sattham -2 Paatu Paatu Paatu Paatu Paatu Paatu Paattu Paatu -2