பாடல் #39040
தோத்திரி தோத்திரி தோத்திரி
🔤 Thotthiri Thotthiri Thotthiri
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தோத்திரி தோத்திரி தோத்திரி தோத்திரி தோத்திரி யென்னுள்ளமே தோத்திரி திரியேகனை துங்கன் வசம் நீ தானே துதித்து வாழ மென் மேலே 1. சிந்தையாய் சிந்தையாய் சிந்தையாய் சிந்தையாய் தேவ சேவடி தேடு சீவ நேர்வழி கூடு ஆவலாய்ப் பணிவோடு அனுதினமும் கொண்டாடு 2. பெத்தலேம் பெத்தலேம் பெத்தலேம் பெத்தலேம் பெத்தலேம் பதிகத்தனை யித்தனைக் கரிசித்தனை வித்தக மதி யத்தனை நித்தக் கிருபைச் சித்தனை 3. மங்களம் மங்களம் மங்களம் மங்களம் மங்களங்கள் முழங்கவே வந்தனை சந்ததம் விளங்கவே சங்கை யிங்கிதந் துலங்கவே தயா பனிங்குமே தங்கவே 4. ஆதியே யனாதியே ஆதியே யனாதியே ஆதி சத்திய வாய்மையே அதிசய னுதித்தார் மெய்யே அருமை ரட்சகர் செய்கையே யாவரும் புகழுந்தன்மையே 5. ஜேகோவா ஜேகோவா ஜேகோவா ஜேகோவா தேவசிகாமணிக்கவி தேவ தேவனைப் புகழ் கவி தெரிந்து பாட உளஞ்செவி தினமும் மகிழ்ந்து கரங்குவி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thotthiri Thotthiri Thotthiri Thotthiri Thotthiri Yennullamae Thotthiri Thiriyaeganai Thunggan Vasam Nee Thaanae Thuthitthu Vaazha Men Maelae 1. Sinthaiyaay Sinthaiyaay Sinthaiyaay Sinthaiyaay Thaeva Saevati Thaetu Seeva Naervazhi Kootu Aavalaayp Panivotu Anuthinamum Kontaatu 2. Petthalaem Petthalaem Petthalaem Petthalaem Petthalaem Pathigatthanai Yitthanaik Karisitthanai Vitthaka Mathi Yatthanai Nitthak Kirupaich Sitthanai 3. Manggalam Manggalam Manggalam Manggalam Manggalanggal Muzhanggavae Vandhanai Sandhatham Vilanggavae Sangkai Yingkidhan Thulanggavae Thayaa Paningkumae Thanggavae 4. Aathiyae Yanaathiyae Aathiyae Yanaathiyae Aathi Satthiya Vaaymaiyae Athisaya Nuthitthaar Meyyae Arumai Ratsakar Seykaiyae Yaavarum Pugazhundhanmaiyae 5. Jaekovaa Jaekovaa Jaekovaa Jaekovaa Thaevasikaamanikkavi Thaeva Devanaip Pugazh Kavi Therinthu Paada Ulanjsevi Thinamum Makizhnthu Karangkuvi