பாடல் #39039
தினந் துதிப்போமே சேர்ந்து
🔤 Thinan Thuthippomae Saernthu
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தினந் துதிப்போமே சேர்ந்து துதிப்போமே திரு மனு வேலனைப் பாடித் துதிப்போமே 1. சேனை இமையோர் வானத்தில் சேவிக்கின்றார் ஏத்தி வானவர் போலவே வாழ்த்தி துதிப் போமே 2. உன்னதத்தி லோசியன்னா ஓ தவிது சேயனா என்னாளும் தோத்திர மன்னா என்றும் துதிப் போமே 3. தந்தை சுதனாவியர்க்குச் சந்தத மென்றைக்கும் வந்தனை சுபமா யுண்டாகத் துதிப் போமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thinan Thuthippomae Saernthu Thuthippomae Thiru Manu Vaelanaip Paatith Thuthippomae 1. Saenai Imaiyor Vaanatthil Saevikkinraar Aetthi Vaanavar Polavae Vaazhtthi Thuthip Pomae 2. Unnathatthi Losiyannaa O Thavithu Saeyanaa Ennaalum Thotthira Mannaa Enrum Thuthip Pomae 3. Thanthai Sudhanaaviyarkkuch Sandhatha Menraikkum Vandhanai Subamaa Yuntaagath Thuthip Pomae