பாடல் #39038
யேசையா சரணம் எந்நாளும் தோத்திரம்
🔤 Yaesaiyaa Saranam Ennaalum Thotthiram
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேசையா சரணம் எந்நாளும் தோத்திரம் எந்நாளும் தோத்திரம் எந்நாளும் தோத்திரம் 1. ஆசை மேசையா ஆதிபா துய்யா வாசகா மெய்யா வான் வழிக்கையா 2. சீவதேவாகா தினந்துதி யேகா கோவாசி நேகா கோப்புயர் மேகா 3. சோதியனாதி சோபன மோதி மேதினி நீதி விளங்கு பிரக்கியாதி 4. ஏல்மனுவேலா ஏலோ கீமேலா சாலனு கூலா தவிது செங்கோலா 5. பாரி நிதானி பாவலர்க்கியானி வாரிச மானி மானாபி மானி 6. தேவ சிகாமணி சீர் கவிக் கண்மணி ஆவல் நிறையணி அருளி தயங்கனி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaesaiyaa Saranam Ennaalum Thotthiram Ennaalum Thotthiram Ennaalum Thotthiram 1. Aasai Maesaiyaa Aathipaa Thuyyaa Vaasakaa Meyyaa Vaan Vazhikkaiyaa 2. Seevathaevaakaa Thinanthuthi Yaekaa Kovaasi Naekaa Koppuyar Maekaa 3. Sothiyanaathi Sobana Mothi Maethini Neethi Vilangku Pirakkiyaathi 4. Aelmanuvaelaa Aelo Keemaelaa Saalanu Koolaa Thavithu Sengkolaa 5. Paari Nithaani Paavalarkkiyaani Vaarisa Maani Maanaapi Maani 6. Thaeva Sikaamani Seer Kavik Kanmani Aaval Niraiyani Aruli Thayanggani