பாடல் #39037
ஓ மனுவேலரசே
🔤 O Manuvaelarasae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ மனுவேலரசே யுனத தேவே சாமிநீகாவே காமிய வாவே 1. சிந்தையினாடி உன்றனைத் தேடி வந்தனன் ஓடிச் சந்ததம்பாடி 2. பக்குவ மாக்கே துற்குணம் நீக்கே விக்கினம் போக்கே தக்க நல்வாக்கே 3. செம்மறி யாடே நன்மை யினூடே செம்மையின் வீடே உண்மையிநீடே 4. ஜாவளி ரூபகதாள முமேவ தேவ சிகாமணி பாடகர் வாழ்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O Manuvaelarasae Yunatha Thaevae Saamineekaavae Kaamiya Vaavae 1. Sinthaiyinaati Undranaith Thaeti Vandhanan Otich Sandhathampaati 2. Pakkuva Maakkae Thurkunam Neekkae Vikkinam Pokkae Thakka Nalvaakkae 3. Semmari Yaatae Nanmai Yinootae Semmaiyin Veetae Unmaiyineetae 4. Jaavali Roobakathaala Mumaeva Thaeva Sikaamani Paadakar Vaazhka