பாடல் #39035
அருளம்பரா வோங்கி
🔤 Arulambaraa Vongki
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அருளம்பரா வோங்கி கிருபை யாயிருந் தாங்கி 1. திரு மனுடவதார திவிய மனுவேலா பரம சத்திய வேத தரும குணாலா 2. தயாபர கர்த்தா சருவ வியாபி நியாய பத்திராசன நேய சொரூபி 3. கருணைப் பிரதாபர கடியுக்கிர கோபா உரிமைப் பொருளனாதி பரமச் சொரூபா 4. வலலமைத் தேவே வானவர் கோவே நெல்லைக் கவிதுதிக்கும் நித்திய பிதாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arulambaraa Vongki Kirupai Yaayirun Thaangki 1. Thiru Manudavathaara Thiviya Manuvaelaa Parama Satthiya Vaedha Tharuma Kunaalaa 2. Thayaabara Kartthaa Saruva Viyaapi Niyaaya Patthiraasana Naeya Soroopi 3. Karunaip Pirathaabara Katiyukkira Kopaa Urimaip Porulanaathi Paramach Soroopaa 4. Valalamaith Thaevae Vaanavar Kovae Nellaik Kavithuthikkum Nitthiya Pithaavae