பாடல் #39031
நன்றி என்று ஒரு வார்த்தை
🔤 Nanri Enru Oru Vaartthai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா அன்னாளை போலவே ஆலய நடுவிலே உள்ளத்தை உடைத்தாலும் ஈடாகுமா அன்னாளை போலவே ஆலய நடுவிலே உள்ளத்தை உடைத்தாலும் ஈடாகுமா தாவீதைப் போலவே புது புது பாடலால் உயர்த்தி பாடினாலும் நிகராகுமா தாவீதைப் போலவே புது புது பாடலால் உயர்த்தி பாடினாலும் நிகராகுமா ஆபேலைப் போலவே உமது பாதத்தில் சிறந்ததை படைத்தாலும் நிகராகுமா ஆபேலைப் போலவே உமது பாதத்தில் சிறந்ததை படைத்தாலும் நிகராகுமா யோவானை போலவே உமது மார்பிலே சாய்ந்து நான் அழுதாலும் ஈடாகுமா யோவானை போலவே உமது மார்பிலே சாய்ந்து நான் அழுதாலும் ஈடாகுமா நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Enru Oru Vaartthai Sonnaal Pothumaa Appaa Neengga Seytha Nanmaikku Eetaakumaa Nanri Enru Oru Vaartthai Sonnaal Pothumaa Appaa Neengga Seytha Nanmaikku Eetaakumaa Migavum Periyavar Neerae Periya Kaariyanggalai Enggal Vaazhkkaiyila Seythuvitteerae Migavum Periyavar Neerae Periya Kaariyanggalai Enggal Kutumbatthula Seythuvitteerae Nanri Enru Oru Vaartthai Sonnaal Pothumaa Appaa Neengga Seytha Nanmaikku Eetaakumaa Annaalai Polavae Aalaya Natuvilae Ullatthai Utaitthaalum Eetaakumaa Annaalai Polavae Aalaya Natuvilae Ullatthai Utaitthaalum Eetaakumaa Thaaveethaip Polavae Puthu Puthu Paadalaal Uyartthi Paatinaalum Nigaraakumaa Thaaveethaip Polavae Puthu Puthu Paadalaal Uyartthi Paatinaalum Nigaraakumaa Aapaelaip Polavae Umathu Paadhatthil Sirandhathai Pataitthaalum Nigaraakumaa Aapaelaip Polavae Umathu Paadhatthil Sirandhathai Pataitthaalum Nigaraakumaa Yovaanai Polavae Umathu Maarpilae Saaynthu Naan Azhuthaalum Eetaakumaa Yovaanai Polavae Umathu Maarpilae Saaynthu Naan Azhuthaalum Eetaakumaa Nanri Enru Oru Vaartthai Sonnaal Pothumaa Appaa Neengga Seytha Nanmaikku Eetaakumaa Nanri Enru Oru Vaartthai Sonnaal Pothumaa Appaa Neengga Seytha Nanmaikku Eetaakumaa