பாடல் #39029
இயேசுவின் தழும்பால் சுகமானேன்
🔤 Yesuvin Thazhumpaal Sugamaanaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் தழும்பால் சுகமானேன் சுகமானேன் நான் சுகமானேன் -2 பேசிவிடும் அவரின் குரல் கேட்டேன் ஆறுதலே அற்புதமே -2 என் நோய்கள் யாவும் சுமந்தாரே என் நேசர் சிலுவை மீதினிலே -2 பாவம் ரோகங்கள் தீர்த்தாரே சாபங்கள் நீக்கம் செய்தாரே -2 பாய்ந்தோடும் ரத்தம் கழுவிடுதே என் கழுவிடுதே பாவங்களை -2 கரைகள் திரைகள் நீக்கி டுதே பிழைகள் யாவும் போக்கிடுதே -2 இயேசுவின் சமூகம் ஆனந்தமே ஆறுதலே என்று மாறுதலே -2 கண்ணீர் யாவும் துடைக்கின்றார் காயங்கள் யாவும் காட்டுகின்றார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Thazhumpaal Sugamaanaen Sugamaanaen Naan Sugamaanaen -2 Paesivitum Avarin Kural Kaettaen Aarudhalae Arpudhamae -2 En Noykal Yaavum Sumanthaarae En Naesar Siluvai Meethinilae -2 Paavam Roganggal Theertthaarae Saabanggal Neekkam Seythaarae -2 Paaynthotum Rattham Kazhuvituthae En Kazhuvituthae Paavanggalai -2 Karaigal Thiraigal Neekki Tuthae Pizhaigal Yaavum Pokkituthae -2 Yesuvin Samoogam Aanandhamae Aarudhalae Enru Maarudhalae -2 Kanneer Yaavum Thutaikkinraar Kaayanggal Yaavum Kaattukinraar -2