பாடல் #39028
இயேசுவை அறிவாயா நண்பனே
🔤 Yesuvai Arivaayaa Nanpanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை அறிவாயா நண்பனே என் இயேசுவை அறிவாயா நண்பனே வழி ஆனவர் வாசல் ஆனவர் அவர் வழி ஆனவர் வாசல் ஆனவர் விழி ஆனவர் என் வெளிச்சம் ஆனவர் கடம்புரளும் துரோகிகள் எல்லாம் தண்டனைக்குரியவர்கள் தான் (ஏற்றுக் கொண்டாரே நம்மை ஏற்றுக் கொண்டாரே )-2 மெய்யாக துக்கங்களை சுமந்து கொண்டாரே இரக்கத்தில் ஐஸ்வர்யம் உள்ளவர் ஏதலில் அவர் பேல் யார் (அன்பு கொண்டாரே நம்மில் அன்பு கொண்டாரே )-2 சண்டாளரான நம்மை ஆதரித்தாரே நிகரில்லா தெய்வம் நம் இயேசு நீ நித்தமும் அவருடன் பேசு ( தெரிந்து கொண்டாரே உன்னை தெரிந்து கொண்டாரே) தம் சொந்தப் பிள்ளையாக நம்மை தெரிந்து கொண்டாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Arivaayaa Nanpanae En Yesuvai Arivaayaa Nanpanae Vazhi Aanavar Vaasal Aanavar Avar Vazhi Aanavar Vaasal Aanavar Vizhi Aanavar En Veliccham Aanavar Katampuralum Thurokigal Ellaam Thandanaikkuriyavarkal Thaan (aerruk Kontaarae Nammai Aerruk Kontaarae )-2 Meyyaaga Thukkanggalai Sumanthu Kontaarae Irakkatthil Aisvaryam Ullavar Aedhalil Avar Pael Yaar (anpu Kontaarae Nammil Anpu Kontaarae )-2 Santaalaraana Nammai Aadharitthaarae Nigarillaa Theyvam Nam Yesu Nee Nitthamum Avarudan Paesu ( Therinthu Kontaarae Unnai Therinthu Kontaarae) Tham Sondhap Pillaiyaaga Nammai Therinthu Kontaarae