பாடல் #39027
இயேசு நல்லவர் அவர் என்றும்
🔤 Yesu Nallavar Avar Enrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நல்லவர் அவர் என்றும் நல்லவர் -2 அவர் நல்லவர் நல்லவர் என்றென்றும் நல்லவர்-2 இயேசு வல்லவர் என்றும் வல்லவர்-2 அவர் வல்லவர் வல்லவர் என்றென்றும் வல்லவர் -2 இயேசு பெரியவர் என்றும் பெரியவர் -2 அவர் பெரியவர் பெரியவர் என்றென்றும் பெரியவர் -2 இயேசு கைவிடார் என்றும் கைவிடார் -2 அவர் கைவிடார் கைவிடார் என்றென்றும் கைவிடார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Nallavar Avar Enrum Nallavar -2 Avar Nallavar Nallavar Enrenrum Nallavar-2 Yesu Vallavar Enrum Vallavar-2 Avar Vallavar Vallavar Enrenrum Vallavar -2 Yesu Periyavar Enrum Periyavar -2 Avar Periyavar Periyavar Enrenrum Periyavar -2 Yesu Kaivitaar Enrum Kaivitaar -2 Avar Kaivitaar Kaivitaar Enrenrum Kaivitaar -2