பாடல் #39026
இயேசு நாமத்தில் எழும்பிடுவோம்
🔤 Yesu Naamatthil Ezhumpituvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நாமத்தில் எழும்பிடுவோம் யுத்த வீரர்கள் நாங்களே -2 நாங்கள் போராடி மேற்கொண்டு ஜெயம் கொள்ளுவோம் -2 சாத்தான் கோட்டையை இயேசுவால் தகர்த்திடுவோம் -2 வாருங்கள் திருச்சபையே ஒன்றாக காரன் கொர்த்திடுவோம் -2 ஆவியின் வல்லமையில் எழும்பிடுவோம் தேசத்தை இயேசுவுக்காய் சுதந்தரிப்போம் -2 நமக்காக வருகின்றாரே ஜெயக்கொடி வீசிப் பிரகாசிப்போம் -2 எக்காள சத்தத்தோடு நம் இயேசு வருகின்றாரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Naamatthil Ezhumpituvom Yuttha Veerarkal Naanggalae -2 Naanggal Poraati Maerkontu Jeyam Kolluvom -2 Saatthaan Kottaiyai Yesuvaal Thakartthituvom -2 Vaarunggal Thirucchapaiyae Onraaga Kaaran Kortthituvom -2 Aaviyin Vallamaiyil Ezhumpituvom Thaesatthai Yesuvukkaay Sudhandharippom -2 Namakkaaga Varukinraarae Jeyakkoti Veesip Pirakaasippom -2 Ekkaala Satthatthotu Nam Yesu Varukinraarae -2