பாடல் #39025
எருசலம் அது தேவனின் நகரம்
🔤 Erusalam Athu Devanin Nakaram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எருசலம் அது தேவனின் நகரம் எருசலம் அது சத்திய நகரம் உனக்காக நான் வேண்டுதல் செய்கிறேன் எருசலம் இந்தியாவை நீ அறிய வேண்டுமே எருசலம் சீயோனிலிருந்து வேதம் புறப்படும் எருசலமும் உம் வசனம் தரும் -2 ராஜாதி ராஜன் மகாராஜன் இயேசு ஆயிரம் வருஷம் அரசாளுவார் -2 எருசலேமே கர்த்தரின் ஆலயம் மலைகள் மேலாய் உயர்த்தப்படும் -2 ஜாதிகள் உன்னை தேடி ஓடி வருவார்கள் கர்த்தரின் வெளிச்சத்தில் நடந்திடு வாய் -2 எருசலேமே சீயோனின் தேவன் உனக்காய் வைராக்கியம் கொண்டிருப்பார் -2 அக்கினி மதிலாக உன்னை சூழ்ந்து நின்று உந்தனின் நடுவில் மகிமையாய் ஜொலிப்பார் -2 ஜீவத்தண்ணீர் நதிகள் பாயும் உன்னிலிருந்து எருசலேமே -2 கர்த்தரே பூமியின்மீதெங்கும் ராஜா ஒப்பற்ற ராஜாங்கம் உண்டாகுமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Erusalam Athu Devanin Nakaram Erusalam Athu Satthiya Nakaram Unakkaaga Naan Vaentudhal Seykiraen Erusalam Inthiyaavai Nee Ariya Vaentumae Erusalam Seeyonilirunthu Vaedham Purappatum Erusalamum Um Vasanam Tharum -2 Raajaathi Raajan Makaaraajan Yesu Aayiram Varusham Arasaaluvaar -2 Erusalaemae Karttharin Aalayam Malaigal Maelaay Uyartthappatum -2 Jaathigal Unnai Thaeti Oti Varuvaarkal Karttharin Velicchatthil Natanthitu Vaay -2 Erusalaemae Seeyonin Devan Unakkaay Vairaakkiyam Kontiruppaar -2 Akkini Mathilaaga Unnai Soozhnthu Ninru Undhanin Natuvil Makimaiyaay Jolippaar -2 Jeevatthanneer Nathigal Paayum Unnilirunthu Erusalaemae -2 Karttharae Poomiyinmeethengkum Raajaa Oppartra Raajaanggam Untaakumae -2