பாடல் #39024
எல்லாமே நீங்க தானப்பா
🔤 Ellaamae Neengga Thaanappaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாமே நீங்க தானப்பா -3 அப்பாவும் நீங்க எனக்கு அம்மாவும் நீங்க சொந்தமும் நீங்க எனக்கு பந்தமும் நீங்க தனிமையில் நான் இருக்கையில் எனக்கு துணையாய் வந்திரப்பா -2 அப்பாவும் நீங்க எனக்கு அம்மாவும் நீங்க சொந்தமும் நீங்க எனக்கு பந்தமும் நீங்க தனிமையில் நான் இருக்கையில் எனக்கு துணையாய் வந்திரப்பா வியாதியில் நான் இருக்கையில் எனக்கு மருத்துவராய் வந்திரப்பா -2 அப்பாவும் நீங்க எனக்கு அம்மாவும் நீங்க சொந்தமும் நீங்க எனக்கு பந்தமும் நீங்க வியாதியில் நான் இருக்கையில் எனக்கு மருத்துவராய் வந்திரப்பா இருளான வாழ்க்கையிலே எனக்கு ஒளியாக வந்திரப்பா -2 அப்பாவும் நீங்க எனக்கு அம்மாவும் நீங்க சொந்தமும் நீங்க எனக்கு பந்தமும் நீங்க இருளான வாழ்க்கையிலே எனக்கு ஒளியாக வந்திரப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaamae Neengga Thaanappaa -3 Appaavum Neengga Enakku Ammaavum Neengga Sondhamum Neengga Enakku Pandhamum Neengga Thanimaiyil Naan Irukkaiyil Enakku Thunaiyaay Vanthirappaa -2 Appaavum Neengga Enakku Ammaavum Neengga Sondhamum Neengga Enakku Pandhamum Neengga Thanimaiyil Naan Irukkaiyil Enakku Thunaiyaay Vanthirappaa Viyaathiyil Naan Irukkaiyil Enakku Marutthuvaraay Vanthirappaa -2 Appaavum Neengga Enakku Ammaavum Neengga Sondhamum Neengga Enakku Pandhamum Neengga Viyaathiyil Naan Irukkaiyil Enakku Marutthuvaraay Vanthirappaa Irulaana Vaazhkkaiyilae Enakku Oliyaaga Vanthirappaa -2 Appaavum Neengga Enakku Ammaavum Neengga Sondhamum Neengga Enakku Pandhamum Neengga Irulaana Vaazhkkaiyilae Enakku Oliyaaga Vanthirappaa