பாடல் #39023
எங்கள் மீது அசைவாடும்
🔤 Enggal Meethu Asaivaatum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் மீது அசைவாடும் எங்கள் தேவ ஆவியே -2 எம்மை விடுவிக்க எம்மை உயிர்பிக்க எங்கள் மீது இறங்கிடும் -2 அசைவாடும் ஆவியே அன்பை ஊற்றும் அசைவாடும் ஆவியே அனல் ஆகிடும் -2 பயம் நீக்கிடும் பெலன் தந்திடும் தெளிந்த புத்தியை தந்திடும் -2 சத்திய ஆவியைப் போதித்திடும் சத்திய ஆவியே கண் திறந்திடும் -2 சத்தியத்தின் மேல் அன்பை ஊற்றும் சத்தியத்திற்கு சாட்சியாகும் -2 பரிசுத்த ஆவியே பரிசுத்தம் தாரும் பரிசுத்த ஆவியே ஆவிக்குளாக்கும் -2 பரிசுத்தபாதை பரலோகபாதை பரவசமாய் செல்ல நடத்திடும் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Meethu Asaivaatum Enggal Thaeva Aaviyae -2 Emmai Vituvikka Emmai Uyirpikka Enggal Meethu Irangkitum -2 Asaivaatum Aaviyae Anpai Oorrum Asaivaatum Aaviyae Anal Aakitum -2 Payam Neekkitum Pelan Thanthitum Thelindha Putthiyai Thanthitum -2 Satthiya Aaviyaip Pothitthitum Satthiya Aaviyae Kan Thiranthitum -2 Satthiyatthin Mael Anpai Oorrum Satthiyatthirku Saatsiyaakum -2 Parisuttha Aaviyae Parisuttham Thaarum Parisuttha Aaviyae Aavikkulaakkum -2 Parisutthapaathai Paralogapaathai Paravasamaay Sella Natatthitum -2