பாடல் #39020
வாரா வாரம் வந்து போகும்
🔤 Vaaraa Vaaram Vanthu Pokum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரா வாரம் வந்து போகும் ஞாயிற்றுக் கிழமை தான் வீட்டில் உள்ள எல்லோரும் ஒன்று சேர்ந்து தான் போறீங்க சர்ச்க்கு ஆசையோடு தான் அம்மா அப்பா எல்லோரும் குடும்பத்தோடு தான்-2 அலங்கார ஆடை எல்லாம் அவசியம் தானா அதனால் அடுத்தவங்க மனசு கெடும் நியாயமும் தானா-2 பேஷன் ஷோ போவது போல் போக வேண்டாமே நீங்க பெருமை மிகு சர்ச் பெயரை கெடுக்க வேண்டாமே கோபத்தில முளைக்கிறது தெரியுது இப்போ நீங்க மனசுக்குள்ள திட்டுறது கேட்குது இப்போ உங்களை தான் சொல்ல வில்லை கேளுங்க இவர் செய்த தவறு நம்ம பாதிக்குதுங்க அதனால்(2) சொல்றேங்க அன்பாக சொல்றேங்க நன்றாய் கேளுங்க கவனமாக வாழுங்க -வாரா வாரம் பாதிரியார் அணிந்திடுவார் வெள்ளை ஆடைங்க அது போல் பரிசுத்த மனதோடு வாழ வேணுங்க ஆடையில அழுக்கு பட்டா துவைத்திடலாங்க அழகு மனசுக்குள்ள அழுக்கு பட்டா என்ன செய்வீங்க மனசு துவைக்க சோப்பு எங்க இருக்கு ஆனா இயேசுவின் இரத்தத்தால் துவைத்திடலாமே நல் நடத்தை நல் ஒழுக்கம் என்பது நல்ல கிறிஸ்தவோர்க்கு எப்போதும் உயிர் மூச்சு தான் நாலு(2) பேர் போற்றணும் உண்மையாக வாழணும் நல்லதோர் கிறிஸ்தவன் என்று பெயர் எடுக்கணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaaraa Vaaram Vanthu Pokum Njaayirruk Kizhamai Thaan Veettil Ulla Ellorum Onru Saernthu Thaan Poreengga Sarchkku Aasaiyotu Thaan Ammaa Appaa Ellorum Kutumbatthotu Thaan-2 Alangkaara Aatai Ellaam Avasiyam Thaanaa Adhanaal Atutthavangga Manasu Ketum Niyaayamum Thaanaa-2 Paeshan Sho Povathu Pol Poga Vaentaamae Neengga Perumai Miku Sarch Peyarai Ketukka Vaentaamae Kobatthila Mulaikkirathu Theriyuthu Ippo Neengga Manasukkulla Thitturathu Kaetkuthu Ippo Unggalai Thaan Solla Villai Kaelungga Ivar Seytha Thavaru Namma Paathikkuthungga Adhanaal(2) Solraengga Anpaaga Solraengga Nanraay Kaelungga Kavanamaaga Vaazhungga -vaaraa Vaaram Paathiriyaar Aninthituvaar Vellai Aataingga Athu Pol Parisuttha Manathotu Vaazha Vaenungga Aataiyila Azhukku Pattaa Thuvaitthidalaangga Azhaku Manasukkulla Azhukku Pattaa Enna Seyveengga Manasu Thuvaikka Soppu Engga Irukku Aanaa Yesuvin Ratthatthaal Thuvaitthidalaamae Nal Natatthai Nal Ozhukkam Enbathu Nalla Kiristhavorkku Eppothum Uyir Moochsu Thaan Naalu(2) Paer Portranum Unmaiyaaga Vaazhanum Nallathor Kiristhavan Enru Peyar Etukkanum