பாடல் #3902
வானம் திறந்து வல்லமையாக
🔤 Vaanam Thiranthu Vallamaiyaaga
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் திறந்து வல்லமையாக
ஆவியானவரே வாரும் வாரும்
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும்
வாரும் தேவா வாரும்
உயிர்ப்பிக்க மாட்டீரோ உலர்ந்த எம்மையுமே
உள்ளான காயங்களை ஆற்றியே தேற்றிடுமே
பரிசுத்த ஆவியினால் பரிசுத்தம் ஈந்திடுமே
கறைதிறை அற்றவனாய் உம் சமூகத்தில் நின்றிடவே
அக்கினி அபிஷேகத்தால் அக்கினி ஜூவாலையாக்கும்
எரிந்து ஒளிவீசிட எண்ணெயால் அபிஷேகியும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Thiranthu Vallamaiyaaga
Aaviyaanavarae Vaarum Vaarum
Thaagam Theerkka Vaarum
Akkini Oortra Vaarum
Vaarum Thaevaa Vaarum
Uyirppikka Maatteero Ularndha Emmaiyumae
Ullaana Kaayanggalai Aarriyae Thaerritumae
Parisuttha Aaviyinaal Parisuttham Eenthitumae
Karaithirai Artravanaay Um Samoogatthil Ninridavae
Akkini Apishaegatthaal Akkini Joovaalaiyaakkum
Erinthu Oliveesida Enneyaal Apishaekiyum