பாடல் #39019
வாலிபனே எழந்திடு வல்லமையாய்
🔤 Vaalibanae Ezhanthitu Vallamaiyaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலிபனே எழந்திடு வல்லமையாய் ஒளி வீசிடு-2 தேசத்தை கலக்கிடு தேவனுக்காய் வாழ்ந்திடு-2 பராக்கிரமம் செய்பவர் உன் நடுவில் இருக்கிறார்-2 பயமுமின்றி அச்சமின்றி பலத்துடன் புறப்படு-2 பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய் -2 இலங்கை நோக்கி நீ ஓடு பரிசை வென்றிடு-2 அல்லேலூயா (4) வாலிபனே அற்புதம் செய்பவர் உன் அருகில் இருக்கிறார்-2 ஆர்வமுடன் ஆத்துமாவை அறுவடை செய்திடு-2 எலியாவின் வல்லமை உனக்கு உண்டல்லோ-2 கர்த்தரையே தெய்வமென்று முழக்கம் செய்திடு-2 நண்பனே கலங்காதே உன் நம்பிக்கை இழக்காதே-2 பின்னானதை மறந்திடு முன்னானதை நாடிடு-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaalibanae Ezhanthitu Vallamaiyaay Oli Veesitu-2 Thaesatthai Kalakkitu Devanukkaay Vaazhnthitu-2 Paraakkiramam Seypavar Un Natuvil Irukkiraar-2 Payamuminri Acchaminri Palatthudan Purappatu-2 Parama Azhaitthalin Pandhaya Porulukkaay -2 Ilangkai Nokki Nee Otu Parisai Venritu-2 Allaelooyaa (4) Vaalibanae Arpudham Seypavar Un Arukil Irukkiraar-2 Aarvamudan Aatthumaavai Aruvatai Seythitu-2 Eliyaavin Vallamai Unakku Undallo-2 Karttharaiyae Theyvamenru Muzhakkam Seythitu-2 Nanpanae Kalangkaathae Un Nampikkai Izhakkaathae-2 Pinnaanathai Maranthitu Munnaanathai Naatitu-2