பாடல் #39018
உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம்
🔤 Uyartthuvom Naam Uyartthuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம் ஜீவனுள்ள உன்னதர் நாமம் உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம் இயேசு ராஜனை தேவனின் நாமம் எந்தன் கோட்டை தேவனின் நாமம் எந்தன் தஞ்சமே தேவனின் நாமம் எந்தன் துருகமே நான் பயப்படும் வேளையில் அவர் நிழலில் தங்குவேன். உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம் உன்னதர் நாமம் உயர்த்துவோம் நாம் உயர்த்துவோம் இயேசு ராஜனை-2 தேவனின் நாமம் எந்தன் கோட்டை தேவனின் நாமம் எந்தன் தஞ்சமே தேவனின் நாமம் எந்தன் துருகமே நான் பயப்படும் வேளையில் அவர் நிழலில் தங்குவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyartthuvom Naam Uyartthuvom Jeevanulla Unnathar Naamam Uyartthuvom Naam Uyartthuvom Yesu Raajanai Devanin Naamam Endhan Kottai Devanin Naamam Endhan Thanjjamae Devanin Naamam Endhan Thurugamae Naan Payappatum Vaelaiyil Avar Nizhalil Thangkuvaen. Uyartthuvom Naam Uyartthuvom Unnathar Naamam Uyartthuvom Naam Uyartthuvom Yesu Raajanai-2 Devanin Naamam Endhan Kottai Devanin Naamam Endhan Thanjjamae Devanin Naamam Endhan Thurugamae Naan Payappatum Vaelaiyil Avar Nizhalil Thangkuvaen