பாடல் #39017
உன்னதர் உம்மை தேடுவோரை
🔤 Unnathar Ummai Thaetuvorai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதர் உம்மை தேடுவோரை கைவிடீர் நீர் என்றென்றுமே-2 நம்புவார்கள் நம்புவார்கள் உம்மை அறிந்தோர்கள் கைவிடீரே நீர் கைவிடீரே-2 குறையாது நன்மைகள் ஒரு போதுமே உம்மை தேடுவோருக்கு -2 நிகிருந்தும் நீராக்குவீர் - 2 வாழ்வார்கள் மகிழ்வார்கள் எந்நாளுமே உம்மை தேடுவோர் களை -2 ஆவியின் சந்தோஷத்தால் நிரம்பி துதிப்பார்கள் என்றென்றுமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathar Ummai Thaetuvorai Kaiviteer Neer Enrenrumae-2 Nampuvaarkal Nampuvaarkal Ummai Arinthorkal Kaiviteerae Neer Kaiviteerae-2 Kuraiyaathu Nanmaigal Oru Pothumae Ummai Thaetuvorukku -2 Nikirunthum Neeraakkuveer - 2 Vaazhvaarkal Makizhvaarkal Ennaalumae Ummai Thaetuvor Kalai -2 Aaviyin Santhoshatthaal Nirampi Thuthippaarkal Enrenrumae-2