பாடல் #39016
உன்னதமானவரே சர்வ வல்லவரே
🔤 Unnathamaanavarae Sarva Vallavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதமானவரே சர்வ வல்லவரே உமது செட்டை யின் கீழ் மறைத்து வைத்தீரைய்யா-2 அல்லேலூயா பாடுவேன் - 4 எந்தன் வழிகளெல்லாம் என்னை காக்கும்படி உமது தூதர்களை எனக்கு தந்தீரைய்யா எனக்கு அடைக்கலமாய் உன்னதமானவரே நீரே இருக்கையிலே எதற்கும் அஞ்சிடேன் நான் சிங்கத்தின் மேல் நடப்பேன் சர்ப்பங்களையும் மிதிப்பேன் நீரே என் வழியய்யா என்னை உயர்த்திடுவீர் உம்மை நோக்கி கூப்பிடுவேன் பதில் எனக்கு தந்திடுவீர் என்னை தப்புவித்து என்னை காத்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathamaanavarae Sarva Vallavarae Umathu Settai Yin Keezh Maraitthu Vaittheeraiyyaa-2 Allaelooyaa Paatuvaen - 4 Endhan Vazhigalellaam Ennai Kaakkumbati Umathu Thoodharkalai Enakku Thantheeraiyyaa Enakku Ataikkalamaay Unnathamaanavarae Neerae Irukkaiyilae Edharkum Anjsitaen Naan Singgatthin Mael Natappaen Sarppanggalaiyum Mithippaen Neerae En Vazhiyayyaa Ennai Uyartthituveer Ummai Nokki Kooppituvaen Pathil Enakku Thanthituveer Ennai Thappuvitthu Ennai Kaatthituveer