பாடல் #39015
உன்னை ஆசீர்வதிப்பேன்
🔤 Unnai Aaseervathippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னை ஆசீர்வதிப்பேன் உன்னை மேன்மை படுத்துவேன்-2 உன் எல்லையை நீ விரிவாக்கு உன் கயிறுகளை நீ நீளமாக்கு உன் கூடாரத்தை விசாலமாக்கு அதை தடை செய்யாதே -2 நீ விதைத்திடுவாய் நான் விளையசெய்திடுவேன் இனி கொடுத்திருந்தார் களிகூற செய்வேன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnai Aaseervathippaen Unnai Maenmai Patutthuvaen-2 Un Ellaiyai Nee Virivaakku Un Kayirugalai Nee Neelamaakku Un Kootaaratthai Visaalamaakku Athai Thatai Seyyaathae -2 Nee Vithaitthituvaay Naan Vilaiyaseythituvaen Ini Kotutthirunthaar Kalikoora Seyvaen-2