பாடல் #39014
அம்மா அம்மா அம்மா
🔤 Ammaa Ammaa Ammaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அம்மா அம்மா அம்மா என்று கூப்பிடவா அப்பா அப்பா அப்பா என்று கூப்பிடவா -2 அம்மாவும் நீரே அப்பாவும் நீரே எனக்கு (என் நண்பனும் நீரே எனக்கு எல்லாமும் நீரே)-2 அம்மான்னு கூப்பிட ஆசை தான் உம்மை அப்பான்னு கூப்பிட ஆசை தான்-2 உலகில் யாருண்டு உம்மை போல் யாருமில்லை-2 உம்முடைய வீட்டில் இருக்க ஆசை தான் நான் உம்மோடு உறவாட ஆசை தான்-2 வேறொரு ஆசை இல்லை நீர் தான் என் ஆசை-2 உம் நாமம் சொல்ல எனக்கு ஆசை தான் உம் விருப்பம் செய்ய எனக்கு ஆசை தான்-2 உமக்காய் காத்திருப்பேன் உயிர் வாழும் நாளெல்லாம்-2 உம்மை அம்மா அம்மா அம்மா என்று கூப்பிடுவேன் உம்மை அப்பா அப்பா அப்பா என்று கூப்பிடுவேன்-2 அம்மாவும் நீரே அப்பாவும் நீரே எனக்கு நண்பனும் நீரே எனக்கு எல்லாமும் நீரே-3
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ammaa Ammaa Ammaa Enru Kooppidavaa Appaa Appaa Appaa Enru Kooppidavaa -2 Ammaavum Neerae Appaavum Neerae Enakku (en Nanpanum Neerae Enakku Ellaamum Neerae)-2 Ammaannu Kooppida Aasai Thaan Ummai Appaannu Kooppida Aasai Thaan-2 Ulakil Yaaruntu Ummai Pol Yaarumillai-2 Ummutaiya Veettil Irukka Aasai Thaan Naan Ummotu Uravaada Aasai Thaan-2 Vaeroru Aasai Illai Neer Thaan En Aasai-2 Um Naamam Solla Enakku Aasai Thaan Um Viruppam Seyya Enakku Aasai Thaan-2 Umakkaay Kaatthiruppaen Uyir Vaazhum Naalellaam-2 Ummai Ammaa Ammaa Ammaa Enru Kooppituvaen Ummai Appaa Appaa Appaa Enru Kooppituvaen-2 Ammaavum Neerae Appaavum Neerae Enakku Nanpanum Neerae Enakku Ellaamum Neerae-3