பாடல் #39013
உமக்காக தான் வாழ்வேன்
🔤 Umakkaaga Thaan Vaazhvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்காக தான் வாழ்வேன் என் உயிர் வாழும் நாளெல்லாம் ஐயா உமக்காக தான் வாழ்வேன் என் ஜீவனுள்ள நாளெல்லாம் இயேசையா -4 கல்வாரி சிலுவையில் எனக்காக மீட்ட -2 தகன பலியானீர் எனக்கு இரட்சிப்பு நீர் தந்தீர் -2 ஸ்தோத்திரம் இயேசையா -2 கர்த்தருக்குள் என் ஆத்மா மேன்மை பாராட்டும் -2 இந்த ஏழை கூப்பிட்டேன் கர்த்தர் கேட்டு விடுதலை தந்தார் -2 ஸ்தோத்திரம் இயேசையா -2 உமக்காக வாழ்ந்திட பேர் சொல்லி அழைத்தீர் -2 கோடி நன்றி ஐயா உமக்கு கோடி நன்றி ஐயா -2 இயேசையா -4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakkaaga Thaan Vaazhvaen En Uyir Vaazhum Naalellaam Aiyaa Umakkaaga Thaan Vaazhvaen En Jeevanulla Naalellaam Yesaiyaa -4 Kalvaari Siluvaiyil Enakkaaga Meetta -2 Thakana Paliyaaneer Enakku Iratsippu Neer Thantheer -2 Sthotthiram Yesaiyaa -2 Karttharukkul En Aathmaa Maenmai Paaraattum -2 Indha Aezhai Kooppittaen Kartthar Kaettu Vitudhalai Thanthaar -2 Sthotthiram Yesaiyaa -2 Umakkaaga Vaazhnthida Paer Solli Azhaittheer -2 Koti Nanri Aiyaa Umakku Koti Nanri Aiyaa -2 Yesaiyaa -4