பாடல் #39012
தேவ ஞானந்தமே
🔤 Thaeva Njaanandhamae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ ஞானந்தமே ஆதிந்தமொரே ஜீவானந்தா சர்ச்சிதானந்தமே அறிவானந்தமே பரதேவ 1.தாதைக்கதி பிரியமே சத்தியவேத போதத்துரிய நயமே புத்திக்கெட்டாத பரிபூரணமே ஆதி காரணமே வேதாரணமே. 2. அன்பினனந்த சித்ரமே பாவிகட்கெல்லாம் அற்புதக் கிருபைச் சமுத்திரமே இன்பப் பரா பாத்திரி யேகாந்தமே யருணாதாந்தமே பரம வேதாந்தமே 3. ஆதியினின்ற சத்தமே ஆதமேவாளுக் கட்சயத்திரு வாக்குத்தத்தமே வேதநாயகன் பாடு மேசையாவே கிருபாசனாவே யுமக் கோசனாவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Njaanandhamae Aathindhamorae Jeevaananthaa Sarchsithaanandhamae Arivaanandhamae Parathaeva 1.thaathaikkathi Piriyamae Satthiyavaedha Podhatthuriya Nayamae Putthikkettaadha Paripooranamae Aathi Kaaranamae Vaethaaranamae. 2. Anpinanandha Sithramae Paavigatkellaam Arpudhak Kirupaich Samutthiramae Inbap Paraa Paatthiri Yaekaandhamae Yarunaathaandhamae Parama Vaethaandhamae 3. Aathiyinindra Satthamae Aadhamaevaaluk Katsayatthiru Vaakkutthatthamae Vaedhanaayakan Paatu Maesaiyaavae Kirupaasanaavae Yumak Kosanaavae.