பாடல் #39011
நம் முன்னே நடந்து செல்பவர்
🔤 Nam Munnae Natanthu Selpavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம் முன்னே நடந்து செல்பவர் நம் பின்னும் நடந்து வருகிறார்_2 நம்மை சுற்றிலும் இருப்பார்பாதுகாத்திடுவார் - 2 தீமைகளை நன்மை ஆக்குவார் _2 நாமோ கரங்களைத் தட்டிஏசுவைப் பாடுவோம் ஆர்ப்பரிப்போமே நடனம்ஆடுவோம் -2 ஓயாமல் அவர் துதியயைஎன்றும் சொல்லுவோம் -2 பயமுறுத்தும் செங்கடலைபிளந்திடுவார் பாதுகாக்கும் மதிலாக மா ற்றிடுவார் -2 வெட்டாந்தரையில் நம்மை நடக்கசெய்வார் கண் முன்னே சத்துருக்கள் அழியசெய்வார் - 3 வானாந்திர வாழ்க்கையில்எகிப்தின் நினைவோ கானானுக்கு போக வேண்டும்சிந்தை இல்லையோ -2 எகிப்தை மறந்தால் கானான்நினைத்தால் பாலும் தேனும் ஓடும் தேசம்நிச்சயம் தருவாரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nam Munnae Natanthu Selpavar Nam Pinnum Natanthu Varukiraar_2 Nammai Surrilum Iruppaarpaathukaatthituvaar - 2 Theemaigalai Nanmai Aakkuvaar _2 Naamo Karanggalaith Thattiaesuvaip Paatuvom Aarpparippomae Natanamaatuvom -2 Oyaamal Avar Thuthiyayaienrum Solluvom -2 Payamurutthum Senggatalaipilanthituvaar Paathukaakkum Mathilaaga Maa Rrituvaar -2 Vettaandharaiyil Nammai Natakkaseyvaar Kan Munnae Satthurukkal Azhiyaseyvaar - 3 Vaanaanthira Vaazhkkaiyilekipthin Ninaivo Kaanaanukku Poga Vaentumsinthai Illaiyo -2 Ekipthai Maranthaal Kaanaanninaitthaal Paalum Thaenum Otum Thaesamnicchayam Tharuvaarae-2