பாடல் #39010
ஏற்ற வேளையிலே என்னை
🔤 Aertra Vaelaiyilae Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏற்ற வேளையிலே என்னை உயர்த்திடுவார் அவர் ஏற்ற நேரத்திலே உதவி செய்வார் அவர் உயர்த்துவார் உன்னை உயர்த்துவார்(இயேசு) கன்மலைமேல் உன்னை நிறுத்துவார் நிறுத்துவார் உன்னை நிறுத்துவார் கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்-(2) குனிந்த இடத்திலே உன்னை நிமிர செய்வார் அவர் விழுந்த இடத்திலே உன்னை எழும்ப செய்வார் அவர் -(2) யோசேப்பை நிமிர செய்தவர் உன்னையும் நிமிர செய்வார் அவர் -(2) தள்ளப்பட்ட இடத்திலே தலைக்கல்லாய் மாற்றுவார் தடுமாறும் இடத்திலே உன்னை தாங்கி நடத்துவார் அவர்-(2) தாவீதை உயர்தினவர் உன்னையும் உயர்த்திடுவார்-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aertra Vaelaiyilae Ennai Uyartthituvaar Avar Aertra Naeratthilae Udhavi Seyvaar Avar Uyartthuvaar Unnai Uyartthuvaar(yesu) Kanmalaimael Unnai Nirutthuvaar Nirutthuvaar Unnai Nirutthuvaar Kanmalaimael Unnai Nirutthuvaar-(2) Kunindha Idatthilae Unnai Nimira Seyvaar Avar Vizhundha Idatthilae Unnai Ezhumba Seyvaar Avar -(2) Yosaeppai Nimira Seythavar Unnaiyum Nimira Seyvaar Avar -(2) Thallappatta Idatthilae Thalaikkallaay Maarruvaar Thatumaarum Idatthilae Unnai Thaangki Natatthuvaar Avar-(2) Thaaveethai Uyarthinavar Unnaiyum Uyartthituvaar-(2)