பாடல் #39008
உம் வழிகளில் என்னை நடத்திடும்
🔤 Um Vazhigalil Ennai Natatthitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் வழிகளில் என்னை நடத்திடும் உம் வசனத்தால் என்னை நிரப்பிடும் (உயிற்பியும்) -2 ஒ நீதியாய் நான் வாழ்ந்திட உம் ஜீவ வழியில் என்னை நடத்திடும் -2 பாவம் செய்யாமல் வாழ்ந்திட உம் இரட்சிப்பை எனக்கு தந்திடும் -2 நடக்கும் வழிகளை போதித்து உம் ஆலோசனையால் (அபிஷேகத்தால்) என்னை நிரப்பிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Vazhigalil Ennai Natatthitum Um Vasanatthaal Ennai Nirappitum (uyirpiyum) -2 O Neethiyaay Naan Vaazhnthida Um Jeeva Vazhiyil Ennai Natatthitum -2 Paavam Seyyaamal Vaazhnthida Um Iratsippai Enakku Thanthitum -2 Natakkum Vazhigalai Pothitthu Um Aalosanaiyaal (apishaegatthaal) Ennai Nirappitum