பாடல் #39007
உம் நாமம் சொல்ல சொல்ல
🔤 Um Naamam Solla Solla
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் நாமம் சொல்ல சொல்ல என் உள்ளம் மகிழுதையா -2 உம்மையன்றி யாருமில்லை எனக்கு -4 மலைகள் விலகினாலும் பர்வதம் அகன்று போனாலும் -2 உம் வார்த்தை மாறிவிடாதே -2 உம் அன்பு என்னைவிட்டு விலகாதே ஓஓ உம் கிருபை என்னை விட்டுப் பிரியாதே -2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசுவே -2 உலகம் என்னை மறந்தாலும் உறவினர் என்னை வெறுத்தாலும் -2 உம் சமூகம் மறந்திடாதே -2 நீர் என்னை என்றும் மறப்பதில்லை ஓஓ -2 இயேசு நல்லவரே இயேசு வல்லவரே -2 சந்தோஷம் எப்போதுமே -2 கலப்பையின் மேல் கையை வைத்து விட்டேன் நான் பின் திரும்பி பார்க்கவே மாட்டேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Naamam Solla Solla En Ullam Makizhuthaiyaa -2 Ummaiyanri Yaarumillai Enakku -4 Malaigal Vilakinaalum Parvatham Aganru Ponaalum -2 Um Vaartthai Maarivitaathae -2 Um Anpu Ennaivittu Vilakaathae Oo Um Kirupai Ennai Vittup Piriyaathae -2 Sthotthiram Sthotthiramae Yesuvae -2 Ulakam Ennai Maranthaalum Uravinar Ennai Verutthaalum -2 Um Samoogam Maranthitaathae -2 Neer Ennai Enrum Marappathillai Oo -2 Yesu Nallavarae Yesu Vallavarae -2 Santhosham Eppothumae -2 Kalappaiyin Mael Kaiyai Vaitthu Vittaen Naan Pin Thirumpi Paarkkavae Maattaen -2