பாடல் #39006
உம்மோடு உறவாடுவேன்
🔤 Ummotu Uravaatuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு உறவாடுவேன் உமக்காக வாழ்ந்திடுவேன் -2 இயேசையா என் உயிரே -4 ஏனோக்கை போல உம்மோடு - நான் உறவாட அருள் செய்யுமே -2 உறவாட அருள் செய்யுமே - ராஜா உறவாட அருள் செய்யுமே மோசேயை போல உபவாசத்தால் உறவாட அருள் செய்யுமே -2 உறவாட அருள் செய்யுமே ராஜா உறவாட அருள் செய்யுமே யோசேப்பை போல துன்பங்கள் சகித்து உறவாட அருள் செய்யுமே -2 உறவாட அருள் செய்யுமே ராஜா உறவாட அருள் செய்யுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Uravaatuvaen Umakkaaga Vaazhnthituvaen -2 Yesaiyaa En Uyirae -4 Aenokkai Pola Ummotu - Naan Uravaada Arul Seyyumae -2 Uravaada Arul Seyyumae - Raajaa Uravaada Arul Seyyumae Mosaeyai Pola Ubavaasatthaal Uravaada Arul Seyyumae -2 Uravaada Arul Seyyumae Raajaa Uravaada Arul Seyyumae Yosaeppai Pola Thunbanggal Sakitthu Uravaada Arul Seyyumae -2 Uravaada Arul Seyyumae Raajaa Uravaada Arul Seyyumae