பாடல் #39005
உலகில் மாறா அன்பு
🔤 Ulakil Maaraa Anpu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகில் மாறா அன்பு உண்டு அது இயேசுவின் நம் நாம் கண்ட அன்பு -2 அது இயேசு அன்பு அது இயேசு அன்பு கல்வாரி சிலுவை கண்ட அன்பு உலக வாழ்வு வெறுத்த அன்பு உண்மையின் ரகசியம் தெரிந்த அன்பு -2 இருண்ட வாழ்வில் ஒளி தத்த அன்பு -2 வறண்ட வாழ்வு செழித்த அன்பு -2 அது இயேசு அன்பு அது இயேசு அன்பு கல்வாரி சிலுவை கண்ட அன்பு நித்திய வாழ்வு தந்த அன்பு நிதமும் எம்மை காக்கும் அன்பு -2 வாழ்வில் வெற்றி தந்த அன்பு -2 வல்லவர் என்றும் காக்கும் அன்பு -2 கருணை உள்ளம் கொண்ட அன்பு கண்மணி போல காக்கும் அன்பு -2 கனிதரும் கொடியாய் படர்ந்த அன்பு -2 கரும்பாய் என்றும் இனிக்கும் அன்பு -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakil Maaraa Anpu Untu Athu Yesuvin Nam Naam Kanda Anpu -2 Athu Yesu Anpu Athu Yesu Anpu Kalvaari Siluvai Kanda Anpu Ulaka Vaazhvu Veruttha Anpu Unmaiyin Rakasiyam Therindha Anpu -2 Irunda Vaazhvil Oli Thattha Anpu -2 Varanda Vaazhvu Sezhittha Anpu -2 Athu Yesu Anpu Athu Yesu Anpu Kalvaari Siluvai Kanda Anpu Nitthiya Vaazhvu Thandha Anpu Nidhamum Emmai Kaakkum Anpu -2 Vaazhvil Verri Thandha Anpu -2 Vallavar Enrum Kaakkum Anpu -2 Karunai Ullam Konda Anpu Kanmani Pola Kaakkum Anpu -2 Kanidharum Kotiyaay Patarndha Anpu -2 Karumpaay Enrum Inikkum Anpu -2