பாடல் #39004
வாலிபன் நம்மை அபிஷேகம்
🔤 Vaaliban Nammai Apishaegam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலிபன் நம்மை அபிஷேகம் தந்து அனுப்பிடும் தேவனே வாழ்த்திய பாடி வார்த்தையை ஏந்தி புறப்படு நண்பனே -2 தடை என்றும் இல்லையே வானமே எல்லையே தோல்வியே இல்லையே ஜெயிப்பவர் நம்மிலே உதடுகளின் பலி செலுத்தி எரிகோவை தகர்த்திடலாம் பாலும் தேனும் ஓடுகின்ற வாழ்வினை பெற்றிடலாம் -2 கலைந்திடும் மானிடரின் விலங்கினை ஒடித்திடலாம் தேசத்தை சுற்றி வந்து அதன் தேவையை சந்திக்கலாம் முழங்காலை நிதம் முடக்கிய நாம் பரமனை தரிசிக்கலாம் வடியும் கண்ணீர் பலி செலுத்தி அவர் துருத்தி நிறைத்திடலாம் -2 திறப்பிலே நின்றிடலாம் நம் தேசத்தை காத்திடலாம் தீமையை வென்றிடலாம் கொடி தீபத்தை ஏற்றிடலாம் சபைகள் நடுவே வல்ல வரை மகிழ்வுடன் துதித்திடலாம் சாத்தானின் கோட்டை அலங்களை நம் துதியால் தகர்த்திடலாம் -2 அன்பின் வழி நடந்து வரும் துன்பத்தை வென்றிடலாம் சத்திய பாதையிலே சென்று நித்தியம் அடைந்திடலாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaaliban Nammai Apishaegam Thanthu Anuppitum Devanae Vaazhtthiya Paati Vaartthaiyai Aenthi Purappatu Nanpanae -2 Thatai Enrum Illaiyae Vaanamae Ellaiyae Tholviyae Illaiyae Jeyippavar Nammilae Udhatugalin Pali Selutthi Erikovai Thakartthidalaam Paalum Thaenum Otukindra Vaazhvinai Perridalaam -2 Kalainthitum Maanidarin Vilangkinai Otitthidalaam Thaesatthai Surri Vanthu Adhan Thaevaiyai Santhikkalaam Muzhangkaalai Nidham Mudakkiya Naam Paramanai Tharisikkalaam Vatiyum Kanneer Pali Selutthi Avar Thurutthi Niraitthidalaam -2 Thirappilae Ninridalaam Nam Thaesatthai Kaatthidalaam Theemaiyai Venridalaam Koti Theebatthai Aerridalaam Sapaigal Natuvae Valla Varai Makizhvudan Thuthitthidalaam Saatthaanin Kottai Alanggalai Nam Thuthiyaal Thakartthidalaam -2 Anpin Vazhi Natanthu Varum Thunbatthai Venridalaam Satthiya Paathaiyilae Senru Nitthiyam Atainthidalaam