பாடல் #39003
இஸ்ரவேலின் தேவன் நமக்கு
🔤 Isravaelin Devan Namakku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் தேவன் நமக்கு உண்டு என்னாளும் ஜெயம் தருவார் யாக்கோபின் தேவன் நமக்கு உண்டு என்னாளும் நடத்திடுவார் -2 அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2 உலர்ந்து போன எலும்பை போல இருந்த என்னையுமே உம் ஜீவன் தந்து உயிர்பெற செய்தீர் உமக்கு நன்றி ஐயா -2 வல்லமை தேவன் நீரே அற்புதராஜன் நீரே -2 அழைத்த தேவன் உண்மையுள்ளவர் இன்று நடத்திடுவார் வாக்குத்தத்தங்கள் உரைத்த தேவன் செய்து முடித்து விடுவார் -2 ஏகோவா வருஷமா நீரே கூடவே இருப்பவரே -2 செங்கடல் பிளந்து அழைத்து வந்தவர் இனியும் நடத்திடுவார் யோர்தான் போன்ற சோதனையிலும் ஜெயத்தை தந்திடுவார்-2 எல்ஷடாய் தேவன் நீரே தடைகளை உடை பவரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Devan Namakku Untu Ennaalum Jeyam Tharuvaar Yaakkopin Devan Namakku Untu Ennaalum Natatthituvaar -2 Allaelooyaa Aamen Allaelooyaa Allaelooyaa Aamen -2 Ularnthu Pona Elumpai Pola Irundha Ennaiyumae Um Jeevan Thanthu Uyirpera Seytheer Umakku Nanri Aiyaa -2 Vallamai Devan Neerae Arpudharaajan Neerae -2 Azhaittha Devan Unmaiyullavar Inru Natatthituvaar Vaakkutthatthanggal Uraittha Devan Seythu Mutitthu Vituvaar -2 Aekovaa Varushamaa Neerae Koodavae Iruppavarae -2 Senggatal Pilanthu Azhaitthu Vandhavar Iniyum Natatthituvaar Yorthaan Pondra Sodhanaiyilum Jeyatthai Thanthituvaar-2 Elshataay Devan Neerae Thataigalai Utai Pavarae - 2