பாடல் #39001
எனக்காக பேசுவார்
🔤 Enakkaaga Paesuvaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காக பேசுவார் என்னோடு இருப்பவர் எந்தன் பாவம் போக்கினார் எந்தன் இயேசு என் பெலனே -2 இயேசு ரட்சகர் இளைப்பாறுதல் தருபவர் (உண்மையான மேய்ப்பரே எந்த நல்ல நம்பிக்கை) -2 எந்த நல்ல பரிகாரி சுகமாகி நடத்துவார் நன்மை செய்து காப்பாரே அன்பாய் என்னை சுமப்பாரே -2 இயேசு எந்தன் தலைவரே வாழ்க்கை படகின் மாறுமே என்னை போஷிக்கும் தேவனே என்றும் உண்மை உள்ளவரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaaga Paesuvaar Ennotu Iruppavar Endhan Paavam Pokkinaar Endhan Yesu En Pelanae -2 Yesu Ratsakar Ilaippaarudhal Tharubavar (unmaiyaana Maeypparae Endha Nalla Nampikkai) -2 Endha Nalla Parikaari Sugamaaki Natatthuvaar Nanmai Seythu Kaappaarae Anpaay Ennai Sumappaarae -2 Yesu Endhan Thalaivarae Vaazhkkai Patakin Maarumae Ennai Poshikkum Devanae Enrum Unmai Ullavarae -2