பாடல் #38999
வல்லமையாக இங்கு வந்திடுமே
🔤 Vallamaiyaaga Ingku Vanthitumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமையாக இங்கு வந்திடுமே தேவ ஆவியே (உம் பிரசன்னத்தால் என்னை நிரப்புமே தூய ஆவியே -2 ஆவியே தூய ஆவியே வல்லமையாய் வாருமே -2 சீனாய் மலையில் இறங்கி நீரே எங்கள் மத்தியில் வாருமையா -2 ஆனந்த தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே -2 ஆவியே தூய ஆவியே வல்லமையாய் வாருமே -2 ஆவியின் வரங்களால் என்னை நிரப்பி அபிஷேகம் செய்திடும் இந்த வேளையில் -2 எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே -2 ஆவியே தூய ஆவியே வல்லமையாய் வாருமே -2 துன்பங்கள் துயரங்கள் துடைத்திடவே தூயவரே இன்று வாருமையா -2 கண்ணீர் கவலைகள் கட்டுகள் யாவும் அறுத்துப் போடணுமே -2 ஆவியே தூய ஆவியே வல்லமையாய் வாருமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamaiyaaga Ingku Vanthitumae Thaeva Aaviyae (um Pirasannatthaal Ennai Nirappumae Thooya Aaviyae -2 Aaviyae Thooya Aaviyae Vallamaiyaay Vaarumae -2 Seenaay Malaiyil Irangki Neerae Enggal Matthiyil Vaarumaiyaa -2 Aanandha Thaagam Theerkka Vaarum Indha Vaelaiyilae -2 Aaviyae Thooya Aaviyae Vallamaiyaay Vaarumae -2 Aaviyin Varanggalaal Ennai Nirappi Apishaegam Seythitum Indha Vaelaiyil -2 Ezhunthu Jolikka Enney Oorrum Indha Vaelaiyilae -2 Aaviyae Thooya Aaviyae Vallamaiyaay Vaarumae -2 Thunbanggal Thuyaranggal Thutaitthidavae Thooyavarae Inru Vaarumaiyaa -2 Kanneer Kavalaigal Kattugal Yaavum Arutthup Podanumae -2 Aaviyae Thooya Aaviyae Vallamaiyaay Vaarumae -2