பாடல் #38997
வா வாலிபனே தா உன்
🔤 Vaa Vaalibanae Thaa Un
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வா வாலிபனே தா உன் இதயத்தையே இதற்காகவே தானே என் ஜீவனை தந்தேனே வா வாலிபனே தா உன் இதயத்தையே சாதாரணமல்ல நான் உன்னை மீட்டது விலை என்ன தெரியுமா ஆனதற்கு கொடுத்தது வேர்வை ரத்தமாக வடித்தேன் முதுகுகிளிக்க தானே தந்திட்டேன் என் கடைசி சொட்டு ரத்தத்தையும் (இதயம் கிழித்து தானே கொடுத்திட்டேன்) -2 An mixito walkinstair very slow an open On makingma I am mashallah love you come to me I wana star with you I wana to talk with you I wana be with you I wana make you ma சொந்தரை என் தோள்கள் சிலுவை சுமந்து சுமந்து முட்கள் படம் வரைய என் கால்கள் ஓய்ந்து நின்றது தாகம் தாகம் என்று கத்தினேன் தண்ணீரில்ல காட்டி வந்தது என் வேதனை உனக்கு புரியுமே (சொல்லத்தானே வார்த்தையில்லையே)-2 An mixito walkinstair very slow an open on makingma I am mashallah love you come to me I wana star with you I wana to talk with you I wana be with you I wana make you ma
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaa Vaalibanae Thaa Un Idhayatthaiyae Idharkaagavae Thaanae En Jeevanai Thanthaenae Vaa Vaalibanae Thaa Un Idhayatthaiyae Saathaaranamalla Naan Unnai Meettathu Vilai Enna Theriyumaa Aanatharku Kotutthathu Vaervai Ratthamaaga Vatitthaen Muthukukilikka Thaanae Thanthittaen En Kataisi Sottu Ratthatthaiyum (idhayam Kizhitthu Thaanae Kotutthittaen) -2 An mixito walkinstair very slow an open On makingma I am mashallah love you come to me I wana star with you I wana to talk with you I wana be with you I wana make you ma Sondharai En Tholkal Siluvai Sumanthu Sumanthu Mutkal Patam Varaiya En Kaalkal Oynthu Nindrathu Thaagam Thaagam Enru Katthinaen Thanneerilla Kaatti Vandhathu En Vaedhanai Unakku Puriyumae (sollatthaanae Vaartthaiyillaiyae)-2 An mixito walkinstair very slow an open on makingma I am mashallah love you come to me I wana star with you I wana to talk with you I wana be with you I wana make you ma