பாடல் #38995
இறங்கி வரும் தேவ
🔤 Irangki Varum Thaeva
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறங்கி வரும் தேவ மகிமையே வேகமாக இறங்கி வாருமே -2 ஹாலேலூயா ஹாலேலூயா அல்லேலூயா -4 தாவீதின் மேல் இறங்கி வந்ததே ராஜாவாக அபிஷேகித்ததே -2 கோலியாத்தை ஜெயிக்க வைத்ததே தலை நிமிர்ந்து நிற்க்க வைத்ததே -2 சிம்சோன் மேலே இறங்கி வந்ததே சிங்கத்தையும் கிழித்துப் போட்டததே -2 கட்டுகளும் அறுந்துபோனதே எதிரிகளை ஜெயிக்க வைத்ததே -2 கிதியோன் மேல இறங்கி வந்ததே பலசாலியாய் எழுப்ப வைத்ததே -2 ஒரு மனமாய் துதிக்க வைத்ததே சத்துருவை சிதறடித்ததே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irangki Varum Thaeva Makimaiyae Vaegamaaga Irangki Vaarumae -2 Haalaelooyaa Haalaelooyaa Allaelooyaa -4 Thaaveethin Mael Irangki Vandhathae Raajaavaaga Apishaekitthathae -2 Koliyaatthai Jeyikka Vaitthathae Thalai Nimirnthu Nirkka Vaitthathae -2 Simson Maelae Irangki Vandhathae Singgatthaiyum Kizhitthup Pottathathae -2 Kattugalum Arunthuponathae Ethirigalai Jeyikka Vaitthathae -2 Kithiyon Maela Irangki Vandhathae Palasaaliyaay Ezhuppa Vaitthathae -2 Oru Manamaay Thuthikka Vaitthathae Satthuruvai Sidharatitthathae -2