பாடல் #38994
தேடல் என்பதே
🔤 Thaedal Enbathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேடல் என்பதே வாழ்க்கை தான் தேடும் செல்வமே இயேசு தான் -2 தேடி தேடி அடையும்போது வாழ்க்கை இன்பமாகும் மனிதம் வளர்ப்பதும் மண்ணை காப்பதும் இறைவன் தான் மண்ணில் மனிதன் ஆவதும் புனிதன் ஆவதும் இறைவன் போட்ட தொரு கோலம் தான் இதயம் முழுதும் இறைவன் தேடல் அகிலம் முழுதும் அருளின் பாடல் -2 உயிரில் உன்னை நான் உயிராய் கொண்டேன் விளையும் பயிரில் அழகை கண்டேன் -2 பேசும் கிளிகள் உனது தேடல் வீசும் காற்றில் உனது பாடல் கனவில் நினைந்து கலையில் வடித்து கருணை தேவன் அருகில் அணைக்கும் தேடல் ஜெபத்தின் முயலில் காட்சி தேடல் ஜெபிக்கும் மனதில் மகிழ்ச்சி பாடல் -2 விடியும் பொழுதில் விடியல் காற்றே மலரும் இதழில் வாச முகர்வேன் -2 அசையும் கொடிகள் உமது தேடல் இசைக்கும் ஒலிகள் உமது பாடல் நினைவில் எழுதி நெஞ்சில் நிறுத்தி அன்பில் அழைத்து அருகில் அணைக்கும் தேடல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaedal Enbathae Vaazhkkai Thaan Thaetum Selvamae Yesu Thaan -2 Thaeti Thaeti Ataiyumpothu Vaazhkkai Inbamaakum Manidham Valarppathum Mannai Kaappathum Iraivan Thaan Mannil Manidhan Aavathum Punidhan Aavathum Iraivan Potta Thoru Kolam Thaan Idhayam Muzhuthum Iraivan Thaedal Akilam Muzhuthum Arulin Paadal -2 Uyiril Unnai Naan Uyiraay Kontaen Vilaiyum Payiril Azhakai Kantaen -2 Paesum Kiligal Unathu Thaedal Veesum Kaarril Unathu Paadal Kanavil Ninainthu Kalaiyil Vatitthu Karunai Devan Arukil Anaikkum Thaedal Jebatthin Muyalil Kaatsi Thaedal Jepikkum Manathil Makizhchsi Paadal -2 Vitiyum Pozhuthil Vitiyal Kaarrae Malarum Idhazhil Vaasa Mugarvaen -2 Asaiyum Kotigal Umathu Thaedal Isaikkum Oligal Umathu Paadal Ninaivil Ezhuthi Nenjsil Nirutthi Anpil Azhaitthu Arukil Anaikkum Thaedal