பாடல் #38993
சுட்டெரிக்கும் அக்கினியே
🔤 Sutterikkum Akkiniyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுட்டெரிக்கும் அக்கினியே வாரும் சுடர்விட வல்லமை தாரும் -2 எழுந்து பிரகாசிக்க நாங்கள் எழுந்து பிரகாசிக்க எண்ணை அபிஷேகம் எங்கள் மீதிலே -2 அழிந்திடும் ஜனங்களுக்காக நாங்கள் ஆவியின் வைராக்கியத்தோடு -2 திறப்பிலே நின்று ஜெபிக்க -2 மன்றாட்டு அபிஷேகம் ஊற்றும் -2 எலியாவின் தேவனே வாரும் இரட்டிப்பான வல்லமையை தாரும் -2 பாகாலின் மேடைகளை தகர்க்க -2 உமது பரிசுத்த அக்கினி ஊற்றும் -2 தேசத்திலே செய்யப்படும் அருவருப்பை கண்டு நாங்கள் பெருமூச்சு விட்டுக்கதற -2 விழுந்து நொறுங்கி ஜெபிக்க -2 எங்கள் மீது ஜெப அவி அபிஷேகம் ஊற்றும் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sutterikkum Akkiniyae Vaarum Sudarvida Vallamai Thaarum -2 Ezhunthu Pirakaasikka Naanggal Ezhunthu Pirakaasikka Ennai Apishaegam Enggal Meethilae -2 Azhinthitum Jananggalukkaaga Naanggal Aaviyin Vairaakkiyatthotu -2 Thirappilae Ninru Jepikka -2 Manraattu Apishaegam Oorrum -2 Eliyaavin Devanae Vaarum Irattippaana Vallamaiyai Thaarum -2 Paakaalin Maetaigalai Thakarkka -2 Umathu Parisuttha Akkini Oorrum -2 Thaesatthilae Seyyappatum Aruvaruppai Kantu Naanggal Perumoochsu Vittukkathara -2 Vizhunthu Norungki Jepikka -2 Enggal Meethu Jeba Avi Apishaegam Oorrum -2