பாடல் #38992
சேனைகளின் கர்த்தாவே
🔤 Saenaigalin Kartthaavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் கர்த்தாவே உம் நாமம் எனக்கு உயர்ந்தது -4 அல்லேலூயா அல்லேலூயா ஒசன்னா -4 என் அழகை விட என் அறிவை விட என் பொருளை விட என் புகழை விட -2 ஜீவனுள்ள தேவனே உம் நாமம் எனக்கு சிறந்தது -2 என் பலத்தினால் அல்ல என் செயலினால் அல்ல உம் ஆவியினாலே எல்லாம் ஆகுமே -2 ஜீவனுள்ள தேவனே உம் நாமம் எனக்கு சிறந்தது -2 உயர்வானாலும் தாழ்வானாலும் ஜீவன் ஆனாலும் மரணம் ஆனாலும் -2 ஜீவனுள்ள தேவனே உம் நாமம் எனக்கு சிறந்தது -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Kartthaavae Um Naamam Enakku Uyarndhathu -4 Allaelooyaa Allaelooyaa Osannaa -4 En Azhakai Vida En Arivai Vida En Porulai Vida En Pugazhai Vida -2 Jeevanulla Devanae Um Naamam Enakku Sirandhathu -2 En Palatthinaal Alla En Seyalinaal Alla Um Aaviyinaalae Ellaam Aakumae -2 Jeevanulla Devanae Um Naamam Enakku Sirandhathu -2 Uyarvaanaalum Thaazhvaanaalum Jeevan Aanaalum Maranam Aanaalum -2 Jeevanulla Devanae Um Naamam Enakku Sirandhathu -2