பாடல் #38991
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
🔤 Sthotthiram Sthotthiram Sthotthiram Sthotthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு ராஜனுக்கே தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இன்ப தேவனுகே என்றும் இன்ப தேவனுகே -2 கருவில் என்னை தெரிந்தெடுத்தீர் கண்ணின் மணி போல் நடத்தினீர் -2 கண்ணின் மணி போல் நடத்தினீர் -2 தூரம் இருந்தேன் சமீபமாக்கியே தூய ரத்தத்தால் கழுவி நீர் -2 தூய ரத்தத்தால் கழுவி நீர் -2 தாள்வில் இருந்தேன் என்னோடு இருந்து தாயின் மேலாய் தேற்றினீர் -2 தாயின் மேலாய் தேற்றினீர் -2 புதிய கிருபை புது அபிஷேகம் புது வல்லமையால் நடத்தினீர் -2 புது வல்லமையால் நடத்தினீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Sthotthiram Sthotthiram Sthotthiram Yesu Raajanukkae Thotthiram Sthotthiram Sthotthiram Sthotthiram Inba Devanukae Enrum Inba Devanukae -2 Karuvil Ennai Therinthetuttheer Kannin Mani Pol Natatthineer -2 Kannin Mani Pol Natatthineer -2 Thooram Irunthaen Sameebamaakkiyae Thooya Ratthatthaal Kazhuvi Neer -2 Thooya Ratthatthaal Kazhuvi Neer -2 Thaalvil Irunthaen Ennotu Irunthu Thaayin Maelaay Thaerrineer -2 Thaayin Maelaay Thaerrineer -2 Puthiya Kirupai Puthu Apishaegam Puthu Vallamaiyaal Natatthineer -2 Puthu Vallamaiyaal Natatthineer -2