பாடல் #38990
புது நாட்கள் உன் முன்னே வைத்தேனே
🔤 Puthu Naatkal Un Munnae Vaitthaenae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புது நாட்கள் உன் முன்னே வைத்தேனே மகிழ்ந்து நன்றி சொல்லு புது வருஷத்தை உனக்கு தந்தேனே மகிழ்ந்து நன்றி சொல்லு -2 உன்னைக் கீர்த்தி புகழ்ச்சியாய் வைப்பேனே உன் துக்க நாட்கள் முடிந்திடும் -2 நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் உன் சுகவாழ்வு துளிற்க்கும் -2 1. வெட்கத்திற்கு பதிலாய் இரட்டதனை பலனை தந்து ஆசீர்வதிப்பேன் சாம்பலுக்கு பதிலாய் சிங்காரம் தந்து உயர்த்தியே ஆசீர்வதிப்பேன் -2 நான் செய்வதை தடுப்பவர் இல்லை நினைத்ததை நிறுத்துவார் இல்லை -2 சொன்னதை செய் செய்யும் தேவன் நானே 2. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் என் கிருபை விலகாது தண்ணீரைக் கடந்தாலும் அக்கினியில் நடந்தாலும் உன்னோடு கூட இருப்பேன் -2 நான் செய்வதை தடுப்பவர் இல்லை நினைத்ததை நிறுத்துவார் இல்லை -2 சொன்னதை செய் செய்யும் தேவன் நானே 3. எகிப்து தேசத்தில் நடந்தது போல் உன்னை அதிசயம் காணச் செய்வேன் திறந்த வாசலை உனக்கு முன் வைப்பேன் பூட்டவே முடியாதே -2 நான் செய்வதை தடுப்பவர் இல்லை நினைத்ததை நிறுத்துவார் இல்லை -2 சொன்னதை செய் செய்யும் தேவன் நானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthu Naatkal Un Munnae Vaitthaenae Makizhnthu Nanri Sollu Puthu Varushatthai Unakku Thanthaenae Makizhnthu Nanri Sollu -2 Unnaik Keertthi Pugazhchsiyaay Vaippaenae Un Thukka Naatkal Mutinthitum -2 Nee Aaseervaadhamaay Iruppaay Un Sugavaazhvu Thulirkkum -2 1. Vetkatthirku Pathilaay Irattathanai Palanai Thanthu Aaseervathippaen Saambalukku Pathilaay Singkaaram Thanthu Uyartthiyae Aaseervathippaen -2 Naan Seyvathai Thatuppavar Illai Ninaitthathai Nirutthuvaar Illai -2 Sonnathai Sey Seyyum Devan Naanae 2. Malaigal Vilakinaalum Parvathanggal Peyarnthaalum En Kirupai Vilakaathu Thanneeraik Katanthaalum Akkiniyil Natanthaalum Unnotu Kooda Iruppaen -2 Naan Seyvathai Thatuppavar Illai Ninaitthathai Nirutthuvaar Illai -2 Sonnathai Sey Seyyum Devan Naanae 3. Ekipthu Thaesatthil Natandhathu Pol Unnai Athisayam Kaanach Seyvaen Thirandha Vaasalai Unakku Mun Vaippaen Poottavae Mutiyaathae -2 Naan Seyvathai Thatuppavar Illai Ninaitthathai Nirutthuvaar Illai -2 Sonnathai Sey Seyyum Devan Naanae