பாடல் #38989
பிரசன்னரே பிரசன்னரே
🔤 Pirasannarae Pirasannarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிரசன்னரே பிரசன்னரே அணைத்துக்கொள்ளும் பிரச்சனத்தால் -2 ஆராதனை என் இயேசுவுக்கு ஆராதனை என் ராஜனுக்கு -2 சீனாய் மலையிலே மோசேயோடு பேசினீரே -2 என்னோடு நீர் பேசும் ஐயா -2 பத்மோ தீவிலே யோவானுக்கு வழிபட்டிரே -2 என் கண்களைத் திறந்திடும் உம் முகத்தைப் பார்க்கணுமே -2 ஒரேப் பர்வத்தில் எலியாவை தேற்றினீரே -2 என்னையும் நீர் தேற்றும் ஐயா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pirasannarae Pirasannarae Anaitthukkollum Piracchanatthaal -2 Aaraadhanai En Yesuvukku Aaraadhanai En Raajanukku -2 Seenaay Malaiyilae Mosaeyotu Paesineerae -2 Ennotu Neer Paesum Aiyaa -2 Pathmo Theevilae Yovaanukku Vazhibattirae -2 En Kankalaith Thiranthitum Um Mugatthaip Paarkkanumae -2 Oraep Parvatthil Eliyaavai Thaerrineerae -2 Ennaiyum Neer Thaerrum Aiyaa -2