பாடல் #38988
பாட்டென்றால் பாடிடுவேன்
🔤 Paattenraal Paatituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாட்டென்றால் பாடிடுவேன் என் இயேசுவுக்காக பாரில் நான் வாழும் வரை புது பாடல் பாடுவேன் -2 உம்மை பாடும் வாயாலே வேறு யாரைப் பாடுவேன் -2 வானம் பூமியும் படைத்த தேவனை நான் பாடுவேன் வல்ல மீட்பராய் வந்த தேவனை நான் பாடுவேன் -2 உலகாளும் ஓழியே தேவா உளமாடும் இன்பம் தலைவா -2 இன்னிசை நீட்டுவேன் கீதங்கள் பாடுவேன் -2 இன்பமாக இந்த நாளுமே வண்ண மேனியோ மேன்மை யாவுமே நான் பாடுவேன் வல்ல ஆவியியாய் வாழும் தேவனை நான் பாடுவேன் -2 உயிர் தந்த அன்பே இறைவா உயிர்த்தெழுந்த புதுமை தேவா -2 இன்னிசை நீட்டுவேன் கீதங்கள் பாடுவேன் -2 இன்பமாக இந்த நாளுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paattenraal Paatituvaen En Yesuvukkaaga Paaril Naan Vaazhum Varai Puthu Paadal Paatuvaen -2 Ummai Paatum Vaayaalae Vaeru Yaaraip Paatuvaen -2 Vaanam Poomiyum Pataittha Devanai Naan Paatuvaen Valla Meetparaay Vandha Devanai Naan Paatuvaen -2 Ulakaalum Ozhiyae Thaevaa Ulamaatum Inbam Thalaivaa -2 Innisai Neettuvaen Keedhanggal Paatuvaen -2 Inbamaaga Indha Naalumae Vanna Maeniyo Maenmai Yaavumae Naan Paatuvaen Valla Aaviyiyaay Vaazhum Devanai Naan Paatuvaen -2 Uyir Thandha Anpae Iraivaa Uyirtthezhundha Puthumai Thaevaa -2 Innisai Neettuvaen Keedhanggal Paatuvaen -2 Inbamaaga Indha Naalumae