பாடல் #38986
பரிசுத்தமாக்கும் ஐயா என்னை
🔤 Parisutthamaakkum Aiyaa Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தமாக்கும் ஐயா என்னை பரிசுத்தமாக்கும் ஐயா -2 பாவத்தின் யோசனைகள் பலவித சிந்தனைகள் -2 நான் பாவி ஐயா என்னை பரிசுத்தமாக்கும் ஐயா -2 கண்களால் பாவம் செய்தேன் இச்சையால் பாவம் செய்தேன் -2 இயேசுவே மன்னியுமே நான் உமக்காய் வாழனுமே -2 உமக்கு விரோதமாக பரத்துக்கு விரோதமாக-2 நான் பாவம் செய்தேன் என்னை தயவாய் மன்னியுமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthamaakkum Aiyaa Ennai Parisutthamaakkum Aiyaa -2 Paavatthin Yosanaigal Palavidha Sindhanaigal -2 Naan Paavi Aiyaa Ennai Parisutthamaakkum Aiyaa -2 Kankalaal Paavam Seythaen Ichsaiyaal Paavam Seythaen -2 Yesuvae Manniyumae Naan Umakkaay Vaazhanumae -2 Umakku Virodhamaaga Paratthukku Virodhamaaga-2 Naan Paavam Seythaen Ennai Thayavaay Manniyumae -2