பாடல் #38985
பரிசுத்தமாக்கும் ஐயா என்னை
🔤 Parisutthamaakkum Aiyaa Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தமாக்கும் ஐயா என்னை பரிசுத்தமாக்கும் ஐயா -2 பரிசுத்தம் இன்றி தரிசிப்பார் உண்டோ பரிசுத்தரே மகா பரிசுத்தரே -2 பரிசுத்தமாய் இருக்க என்னை அழைத்தீரே பரிசுத்தரே -2 கர்த்தர் நீர் விரும்பும் பரிசுத்தம் காண படைக்கிறனே முற்றும் படைகிறனே -2 வசனத்தால் பரிசுத்தமே உம் ரத்தத்தால் பரிசுத்தமே -2 ஆவியில் பரிசுத்தம் ஆத்மாவில் பரிசுத்தம் வேண்டும் ஐயா இப்போ வேண்டும் ஐயா -2 பிரித்திரே பரிசுத்தமாய் நான் மரித்திட பாவத்திற்காய் -2 உலகத்தை வெறுத்து இயேசுவை நோக்கி ஓடி டவே நன்றாய் ஓடி டவே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthamaakkum Aiyaa Ennai Parisutthamaakkum Aiyaa -2 Parisuttham Inri Tharisippaar Unto Parisuttharae Makaa Parisuttharae -2 Parisutthamaay Irukka Ennai Azhaittheerae Parisuttharae -2 Kartthar Neer Virumpum Parisuttham Kaana Pataikkiranae Murrum Pataikiranae -2 Vasanatthaal Parisutthamae Um Ratthatthaal Parisutthamae -2 Aaviyil Parisuttham Aathmaavil Parisuttham Vaentum Aiyaa Ippo Vaentum Aiyaa -2 Piritthirae Parisutthamaay Naan Maritthida Paavatthirkaay -2 Ulakatthai Verutthu Yesuvai Nokki Oti Tavae Nanraay Oti Tavae -2