பாடல் #38984
நீரின்றி ஓர் கதி இல்லை
🔤 Neerinri Or Kathi Illai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரின்றி ஓர் கதி இல்லை யார் எந்தன் குரல் ஏற்றிடுவார் உம் கிருபை என்னில் தந்திடுமே இயேசுவே பிராணநாதா இயேசுவே பிராண நாதா ஆபத்து நாளில் கூப்பிடும் வேளை உம் முகம் மறையாதிரும் -2 ஏழையின் குரல் கேட்டிடும் உம் சமூகம் வந்த அடியேன் என்னை உம் திரு கண் கொண்டு நோக்கிடும் உம் திரு கண் கொண்டு நோக்கிடும் கட்டுண்ட மனிதனின் சத்தத்தைக் கேட்டு விடுதலையை ஈந்திடும் -2 பாதையை நீர் காட்டிடும் வானத்திலிருந்து பூமியின் மேல மானிடர் எம்மை நோக்கிடும் மானிடர் எம்மை நோக்கிடும் என் நாட்கள் சாயும் நிழல் போல் இருக்கும் புல்லினை போல் உலர்வனே -2 இரக்கம் என்னில் காட்டிடும் காருண்ய கரங்கள் கொண்டென்னை தாங்கி உம் கிருயையில் நடந்திடும் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerinri Or Kathi Illai Yaar Endhan Kural Aerrituvaar Um Kirupai Ennil Thanthitumae Yesuvae Piraananaathaa Yesuvae Piraana Naathaa Aabatthu Naalil Kooppitum Vaelai Um Mugam Maraiyaathirum -2 Aezhaiyin Kural Kaettitum Um Samoogam Vandha Atiyaen Ennai Um Thiru Kan Kontu Nokkitum Um Thiru Kan Kontu Nokkitum Kattunda Manidhanin Satthatthaik Kaettu Vitudhalaiyai Eenthitum -2 Paathaiyai Neer Kaattitum Vaanatthilirunthu Poomiyin Maela Maanidar Emmai Nokkitum Maanidar Emmai Nokkitum En Naatkal Saayum Nizhal Pol Irukkum Pullinai Pol Ularvanae -2 Irakkam Ennil Kaattitum Kaarunya Karanggal Kontennai Thaangki Um Kiruyaiyil Natanthitum -2